Search Result  


களத்தில் ககன்தீப் சிங் பேடி... - தூத்துக்குடி நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம்

சென்னை: கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதலாக அமைச்சர்கள் ம ...View More

சென்னையில் 5 நாட்களில் 35 ஆயிரம் டன் குப்பை அகற்றம்: வெளி மாவட்ட தொழிலாளர்கள் இன்று விடைபெறுகின்றனர்

சென்னை: சென்னையில் மாநகராட்சி சார்பில் கடந்த 5 நாட்களில் 35 ஆயிரம் டன்குப்பைகள் அகற்றப்பட்டன. க ...View More

கனமழை காரணமாக வெள்ளநீர் புகுந்ததால் ரேஷன் கடைகளில் பாழான பொருட்கள்: சேதத்தை மதிப்பிடும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வெள்ளநீர் புகுந்ததால் அரிசி, பருப்பு, ...View More

தொழிற்பேட்டைகளில் தண்ணீர்; தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை உடனடியாக வழங்குக: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யவும், இனி வருங்காலங்கள ...View More

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது புதுக்கோட்டை / ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த நடேசன் என்பவருக்குச் சொந்தமான படகில் என்.ராமநாதன்(29), கே.முத்தாலு(55), என்.அஞ்சப்பன்(56), பி.ஆறுமுகம்(62), பி.சர்புதீன்(48) ஆகியோரும், பி.ரிவானுல்லா(46) என்பவருக்குச் சொந்தமான படகில் எ.அபுமன்சூர்(48), ஆர்.இப்ராகிம்(45), என்.அகமது(38), ஜி.கணேசன்(53) ஆகியோரும், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.டிக்சன் என்பவருக்குச் சொந்தமான படகில் எஸ்.முனியசாமி(40), பி.செந்தூரபாண்டி(24), பி.அருள்(33), எம்.தன்ராஜ்(55) ஆகியோரும் கடலுக்குச் சென்று,நேற்று முன்தினம் இரவு ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 3 படகுகளையும் பறிமுதல் செய்ததுடன், மீனவர்கள் 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் 13 பேரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவரையும் வரும் 21-ம் தேதி வரை காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 8 பேர் சிறையிலடைப்பு: இதற்கிடையே, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும் மன்னார்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 20-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரியிலிருந்து இதுவரை 195 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, 31 விசைப் படகுகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. FOLLOW US தவறவிடாதீர்! சென்னை வெள்ளத்தில் சிக்கிய இருசக்கர வாகனங்கள்: பழுதுநீக்க குறைந்தபட்சம் ரூ.2,000 தேவை திரும்பிய பக்கமெல்லாம் சாலை மறியல், போராட்டம்: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் வராததால் விரக்தி @ சென்னை வெள்ளம் வேளச்சேரி | பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி WHAT’S YOUR REACTION? Excited Excited 0% Great Great 0% Unmoved Unmoved 0% Shocked Shocked 0% Sad Sad 0% Angry Angry 0% Sign up to receive our newsletter in your inbox every day! Enter your Email Address WRITE A COMMENT தமிழ் Name Email Be the first person to comment

புதுக்கோட்டை / ராமேசுவரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் ச ...View More

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மேலும் ஒரு தொழிலாளரின் சடலம் 4 நாட்களுக்குப் பின் மீட்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மற் ...View More

உத்தரகண்ட் சுரங்க விபத்து.! மீட்பு பணியில் தொய்வு.!

உத்தரகண்ட் : உத்தர்காசி சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட ...View More

உத்தரகண்ட் சுரங்க விபத்து : இறுதி கட்டத்தில் மீட்புப்பணிகள்.. சற்று நேரத்தில் வெளியே வரும் தொழிலாளர்கள்.!

உத்தரகண்ட் உத்தர்காசி சுரங்க விபத்தில் மீட்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக மீட்புகுழுவினர் கூறியு ...View More

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு கிச்சடி உணவு: தகவல் தொடர்புக்காக வாக்கி-டாக்கி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இ ...View More

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் 5 நாட்களுக்குள் மீட்கப்படுவர்: மீட்புப் பணி ஒருங்கிணைப்பு அதிகாரி தகவல்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யா ...View More

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..